ஜனாதிபதி தேர்தலுக்குப் பின், மூத்த அரசியல்வாதிகளை இளைய தலைமுறையினர் வெறுக்கின்றனர் - ரணில்
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மூத்த அரசியல்வாதிகளை இளைய தலைமுறையினர் நிராகரித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியலை விட்டு வெளியேறும் இளைஞர்களை ஒன்று சேர்ப்பதே தனது கடமை” என அவர் மேலும் கூறியுள்ளார்.
First you go home and relax nobody want to you anymore.
ReplyDeleteஇப்பதான் புரியிதோ! Too late Mr.Ranil former PM
ReplyDeleteமூத்த அரசியல்வாதிகளின் திருட்டையும், நாட்டையும் மக்களையும் ஏமாற்றி நாட்டு மக்களின் சொத்துக்களைச் சூறையாடுவதால் இளம் அரசியல்வாதிகள் இந்த கள்ளக்கூட்டத்தை விரும்புவதில்லை.
ReplyDelete