மு.க. முன்னாள் மாகாண உறுப்பினர், தஸ்லிம் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் முஹமட் தஸ்லிம் இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு ஆதரவளிப்பதற்காக குருநாகலில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்~ முன்னிலையில் இணைந்து கொண்டார்.
அதன்போது வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் அமைச்சரும் வேட்பாளருமான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ முதலியவர்கள் அருகில் நிற்பதை இங்கு படத்தில் காணலாம்.
இக்பால் அலி
Post a Comment