Header Ads



பிறை ஒன்றே,, ஆனால் பிறையால் நாம் ரெண்டாகலாமா...??

பிஸ்மில்லாஹி ரஹ்மானிர்ரஹீம் 

கீழ்வரும் எழுத்துக்களை மார்க்க அரிஞ்சன் என்று எழுதவில்லை மாறாக ஒரு சாதாரண முஸ்லீமாக எழுந்துகின்றேன். மார்க்க அறிஞ்சர்கள் எங்கள்குக்கு மேலும் விளக்கம் தந்து யாரெல்லாம் நல்வழியில் சென்றார்களோ அந்த வழியில் எங்கள்கையும் கூட்டி செல்ல வேண்டும் எண்டு எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திக்கின்றேன்.

ஸஹீஹ் முஸ்லீம் இல் உள்ள குரெய்ப் ரலி சம்பவத்தை ஆதாரமாக கொண்டு மதீனாவிலும் ஷாமிலும் இரு வேறு தினங்களில் நோன்பு ஆரம்பிக்கப்பட்டது அத்தோடு முஸ்லீம் மக்களுக்கு இடையில் இருந்த ஒரு விடயமாகும் ஆகவே எங்களது நோன்பு அல்லது பெருநாள் இரு தினங்களில் அமைந்தால்  அல்லாஹ் பொருந்தி கொள்வான் என்பதை மறுக்க முடியாது அதட்காக இலங்கை முஸ்லீம்கள் பிளவு படுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான் மற்றும் பிளவு பட்டு இருப்பது அவசியம் இல்லை என்பதே வரலாற்று உண்மை. பொறுமையுடன் வாசிக்கவும் இங்கே சாட்சி கிடைத்தால் உரிய நேரத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்பதே முஸ்லீம்களுக்கு இடையில் இருக்கும் ஒரு விடயமாகும் ஆனால் இங்கே நான் சொல்வது அது இல்லை மாறாக நோன்பு இரு வேறு தினங்களில் வந்தால் அல்லாஹ் ஏற்று கொள்வான் என்பதே ஆகும்.

மேலும் அதே சம்பவத்தை ஆதாரமாக கொண்டு முஸ்லீம்களுக்கு மத்தியில் ஒரு தெளிவு இன்மை இருப்பது தெரிகின்றது அதாவது பல மார்க்க சொட்பளிவுகள் பிறை சம்பந்தமாக கேட்கும் ஒரு சாரார் அந்த நிகழ்வு நடக்கும் போது முஆவியா ரலி அவர்கல் ஷாமில் கலீபா ஆஹா இருந்தார் என்றும் இன்னொரு சாரார் அவர் அங்கே ஒரு ஆளுநர் என்றும் சொல்லுகின்றார் ஆகவே மார்க்க அறிவில் மிகவும் ஆற்றல் இல்லாதே எங்களை போன்றே முஸ்லீம் மக்களுக்கு விளக்கம் அளித்து தெளிவு படுத்த வேண்டியது பிறை விடயத்தில் பொறுப்பு ஏற்று இருக்கும் குழுவினரின் கடமை ஆகும் காரணம் நமது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அப்படித்தான் ஸஹாபாக்களுக்கு சொல்லி குடுத்து விட்டு சென்றுள்ளார்.

அதே நிகழ்வில் இடம்பெறும் மிக முக்கியமான சம்பவமானது இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் ஷாமில் கண்ட பிறையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும் இது பற்றி எண்ணில் தோன்றிய சில வினாக்களுக்கு விடை அறியும் பொருட்டே இக்கட்டுரறையை எழுதுகின்றேன். இங்கே இப்னு அப்பாஸ் ரலி ஏன் பிறையை ஏற்கவில்லை என்பது ஒரு சாதாரண முஸ்லீமாஹா எனக்கு புரிவதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நபி மொழிக்கு அமைவாக பிறை கண்டு மாதம் ஆரம்பியுங்கள்,பிறை தென்படாவிடின் முப்பது ஆக பூர்த்தி செய்துகொள்ளுங்கள் என்பதாகும். ஆகவே இப்னு அப்பாஸ் ரலி இருக்கும் மதீனாவில் குரெய்ப் ரலி அவர்களின் ஹதீஸ் படி பிறை கண்டு நோன்பு பிடித்தது இருக்கின்றாரகள் மாறாக அது முப்பது ஆகா பூர்த்தி செய்தேதோ இல்லை சவ்பான் இருபத்தி ஒன்பதில் கண்டது பற்றி நமக்கு எந்த அறிவும் இல்லை மிகவும் இலகுவாக புரிந்து கொள்வோம் ஆயின் மதீனா இல்  பிறை கண்டு நோன்பு ஆரம்பித்து விட்டார்கள் என்பது ஆகும். இங்கே கவனிக்க வேண்டிய விடயம் இது போல் தான் ஷாமில் முஆவியா ரலி அவர்கள் நடந்த்து கொண்டு இருந்து இருப்பார்கள்.

இன்னும் இந்த உரையாடலை ஆராய்ந்தால் குரெய்ப் ரலி அவர்கள் இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடம் கேட்கின்றார்கள் உங்களுக்கோ அல்லது எங்களுக்கோ முஆவியா ரலி அவர்களின் பிறை போதாதா என்று கேட்க அதட்கு இப்னு அப்பாஸ் ரலி இல்லை இப்படித்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளை இட்டு உள்ளார்கள் என்று சொல்கின்றார். அல்ஹம்துலில்லாஹ் சரியாக தானே இப்னு அப்பாஸ் ரலி கூறியுள்ளார். நாம் இங்கே என்ன விளங்க வேண்டும் என்றால் குரெய்ப் அவர்கள் நோன்பு கடைசி பகுதியில் பிறை ஆரம்பத்தில் கண்ட பிறை பற்றிய செய்தியே பேசப்படுகின்றது. இந்த பிறை செய்திக்கு இல்லை என்று பதில் சொல்லாமல் இருந்து இருந்தால் தான் நாம் கருத்து வேறு பாடுபடலாம் ஆகவே இப்னு அப்பாஸ் ரலி சொன்ன இல்லை என்ற சொல்லை வைத்து நாம் கருத்து வேறுபாடு படுவது சிறந்தது இல்லை. இதட்கு பல மார்க்க விளக்கம் உள்ளது இது எனது மனதில் தோன்றிய வினாக்கள் ஆகும். 

பொதுவாக மார்க்க பயான்களின் மூலமே நமக்கு இது பற்றி அறிவு கிடைக்கும் அந்த வகையில் இன்னொரு ஹதீஸ் இல் வரும் பிரயாணிகள் பிறை சாட்சி பற்றி பயான் கேட்க முடிந்தது.அதனை சுருக்கமாக நான் விளங்கியது பிரயாணிகள் இருவர் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாங்கள் பிறை கண்டதாகவும் அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்று நோன்பை விடுமாறு கட்டளை இட்டதும் ஆகும். நான் நம்புகின்றேன் இந்த ஹதீஸ்தான் அடிப்படையில்தான் இலங்கையில் ஒரு ஊரில் காணும் பிறை சாட்சி ஏற்று நோன்பு பிடிக்க அல்லது பெருநாளை கொண்டாட அறிவிக்கின்றார்கள். இல்லை வேறு ஏதும் சாட்சி ஏற்று கொள்ள ஆதாரம் இருப்பின் எங்களுக்கு அந்த அறிவை தருமாறு கேட்க விரும்புகின்றேன்.

இந்த அறிவிப்பில் காண முடிகின்றது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்த பிரயாணிகளிடம் பிறை சாட்சி பற்றி தவிர வேற எந்த கேள்விகளும் கேட்கவில்லை உதாரணமாக அவர்களின் ஊர் அல்லது பயணித்த தூரம், ஒன்று மட்டும் எமது அறிவுக்கு புரிகின்றது பிரயாணி என்பது இன்னுமொரு ஊரில் அல்லது இன்னுமொரு நாட்டில் இருந்தே வரலாம் அப்போதே அவர்கள் பிரயாணி ஆகும்.

அல்லாஹ்வின் அருள் கொண்டு எதிர்காலத்தில் ஆட்சி பற்றி முன் அறிவிப்பு செய்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முஸ்லீம்களின் எல்லை பெரிதாகும் என்பதை தெரியாமல் இருந்து இருக்க வாய்ப்பே இல்லை, ஆகவே அந்த ஹதீஸ் மூலம் அறிய முடிகின்றது எல்லைகளை கொண்டு பிறை காணாமல் மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டிய வழியாக எனக்கு புரிய முடிகின்றது பிறை காண்டாள் மாதம் ஆரம்பியுங்கள் அல்லது மதத்தை முடியுங்கள் பிறை காணவில்லை எனில் முப்பது ஆக பூர்த்தி செய்யுங்கள் மேலும் பிறை கண்ட சாட்சி ஏற்றுகொள்ளுமாறு வழிநடத்தி இருக்கின்றார்கள் என்பது போல் தான் ஒரு சாதாரண முஸ்லீமாக புரிய முடிகின்றது.

இறுதியாக இப்படித்தான் பல மார்க்க பயங்களினால் நான் குழம்பிப்போய் இப்படி யோசிக்க தொன்றுகின்றது  அது என்னவெனில், முஆவியா ரலி , குரெய்ப் ரலி மற்றும் ஷாமில் இருந்த மக்களும் மதீனாவில் பிறை காண ஒரு நாள் முதல் பிறை கண்டு நோன்பை ஆரம்பிக்கிறார்கள், மதீனாவில் ஷாமிட்கு ஒரு பின்னால் பிறை பார்த்து நோன்பை ஆரம்பிக்கிறார்கள் அதாவது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டி தந்த வழிப்படி பிறை சாட்சி ஏதும் வரவவில்லை மாறாக நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்று கடுத்த இன்னொரு முறையாக ரமலான் பிறை காணும் வரை அல்லது சவ்பான் மாத முப்பதில் கண்டு பிறை கண்டு அல்லது சவ்பான் இருபத்தி ஒன்பதில் பிறை கண்டு நோன்பை ஆரம்பித்து இருக்க கூடும், பிறை குரெய்ப் ரலி அவர்கள் மூலம் மாத கடைசி பகுதியில் வரவே அந்த பிறையை இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் ஏட்பதில் எந்த மாற்றமும் வரமுடியாது. ஆகவே இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் ஷாவ்வால் பிறை கண்டே நோன்பை விடவோ அல்லது பெருநாள் கொண்டாடவோ முடியும் அல்லது ரம்லான் முப்பது ஆக பூர்த்தி செய்து பிறை கொண்டாட முடியும். இங்கே நபி தோழர்கள் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டிய வழியில் தான் சென்றுள்ளார்கள். இரு வேறு தின பெருநாளோ நோன்போ நபி தோழர்களுக்கு இடையில் இதை வைத்து பிளவு பட இல்ல இப்போது இலங்கையில் முஸ்லீம்கள் பிளவு படுவது போல அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

இல்லை மேட்க்கூறியது விடயங்களை ஏற்க முடியாவிடில் பிறையேட்க்கும் விடயத்தில் பொறுப்பு உள்ளவர்கள் எனது வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும் என்று தாழ்மை உடன் கேட்டு கொள்கின்றேன். முதலாவது ஆக ஒரு நபர் பிரான்சில் இருந்து இலங்கைக்கு ஒரு நாள் முதல்  நோன்பு பிடித்து வரும் போது அவருக்குரிய சட்டம் என்ன அதாவது இலங்கையில் பிறை தென்படாமல் இருப்பில் ரமலான் முப்பது ஆக பூர்த்தி செய்யப்படும் ஆகவே அவரின் பெருநாள் எப்படி அமைய வேண்டும். இரண்டாவது ஆக ஊர்களின் பிறை ஏற்று கொள்வதட்கான ஆதாரம் எப்படி கையாலே படுகின்றது அதாவது நான் மேட்க்கூறிய சில ஹதீஸ்கள் பலவீனம் எனில் எந்த ஹதீஸ் ஆதாரமாக எடுத்துத்கொள்ளப்படுகின்றது. 

இலங்கையில் மார்க்க நிகழ்ச்சிகளுக்காக பிரான்ஸ், சுவிஸ் , இங்கிலாந்து பிரியாணிக்கும் மார்க்க உலமாக்கள் எவ்வாறு பெருநாள் அலல்து நோன்பை நோக்கின்றார்கள் காரணம் மேலே சொன்ன நாடுகளில் வேறு நாட்டில் பிறை கண்டால் ஏற்று கொள்ளப்படுகின்றது ஆகவே அந்த பிறையை ஏற்று கொள்வது ஆகுமானதா மேலும் அந்த நாடுகளில் பிறை தென்படாது அத நாள்தான் வேறு நாட்டு பிறை ஏட்கின்றோம் என்று சொல்ல முடியாது காரணம் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறை காணவில்லை எனில் மாதம் முப்பது ஆக பூர்த்தி செய்யலாம் அதுவே நபி வழியென்று இலங்கையில் பிறை விடயத்தில் செயட்படுகின்றார்கள். இப்படியாக மனதில் குழப்பங்கள் எழுகின்றன?

உலக சான்று எந்த அமைப்பிட்கும் மனிதர்களே பலம் ஆகவே உரிய நேரத்தில் விளக்கங்களை கொடுத்தது பலத்தை பாத்துகொள்ளவதே ஒரு முஸ்லீம் சமூகத்திட்கு சேவை ஆற்ற விரும்பும் எந்த அமைப்பிட்கும் ஒரு புத்தி சார்ந்த திட்டம் ஆகும். மார்க்க பிளவுகள் ஆரம்பித்த நபர்களின் கூட்டம் ஆரமபத்தில் சிரியதே நீண்ட காலத்தில் பின் அது ஒரு பாரிய சக்தியாக மாறும், படைத்த அல்லாஹ் இட்கும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்று தந்தவைகளை வைத்து கடந்த பாடங்களை படிப்பினையாக  கொண்டும் , எந்த அமைப்பு தங்களது சேவை அவசியம் மக்களுக்கு அவசியம் எண்டு நினைக்கிறதோ அந்த அமைப்பில் உள்ள நபர்கள் உரிய அறிவை எங்களை போன்ற நபர்களுக்குக்கு தந்து வழிநடத்தி வைத்து கொள்வதை ஒற்றுமையின் பலம் ஆகும் 

அல்லாஹ் உயர்ந்தவன் எல்லாம் அறிந்தவன் 


- ARSATH ARIFF -

4 comments:

  1. இந்த கட்டுரையின் மூலம் தெளிவாக,முடிவாக சொல்லவந்த விடயத்தை சொல்லி இருக்கணும் என்பது எனது கருத்து இவருடைய கருத்துகளுடன் ஒற்றுமைப்படுவதுடன் ஒரு கேள்வியையும் முன்வைக்க விரும்புகிறேன் அதாவது மாதம் என்பது 29 மழை முஹட்டம் (முகில்) காரணங்களால் பிறை தென்படவில்லை என்றால் 30 ஆக தீர்மானித்துக்கொள்ளுங்கள் இது உதாரணத்துக்கு இந்த மாதம் 30 ஆக தீர்மானிக்கப்பட்டு அடுத்த மாதமும் 30 ஆக தீர்மானிக்கப்பட்டு ........ இப்படியே மழை காலம் தொடராக சில நாடுகளில் வளமையாக இருக்கிறது ஆகவே கட்டுரையாளரே இங்குதான் தெளிவான சாட்சி மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு நோம்பை ஆரம்பிப்பதும் விடுவதும் சிறந்ததாக இக்காலம் (தொடர்பாடல் உ+ம் நேரடியாக சாட்சியை வீடியோ மூலம் கண்டு பேசும் சோசியல் மீடியா) இருக்கிறது., மார்க்க விடயத்தில் சிந்திக்கும் சிலருக்கு தெளிவு உண்டு ஆட்டு மந்தை போன்று பின்னால் செல்லும் பலருக்கு அல்லாஹ் நல்வழி காட்டுவானாக

    ReplyDelete
  2. NALLA VISHAYAM, SHOLLUKIRAAR.
    AANAAL SHAMUTHAAYAM, PALA IYAKKANGALAAKA PIRINDU, OTRUMAIKETTU
    SHEERALIUM SHEITHIKAL KAATHUKALIL
    VILATHTHAN SHEIKIRATHU,
    ATHILUM ELLAA IYAKKANGALAIUM
    THALAIMAI THAANGI VALINADATHUVATHUM
    ULAMAAKKAL ENRU SHOLLIKOLKIRAARKAL.
    ENDA IYAKKAM UNMAIYAANA ISLATHAI
    MAKKALUKKU SHOLKIRAARKAL,???
    THAYAVUSHEITHU INDA KELVIKKU,
    YAARAVATHU VILAKKAMALIKKA
    MUDIUMA????

    ReplyDelete
  3. Brother , iam not an Ulama to giva a conlusion it was the questions from that incident , i argue how do we take that hadees as an evidence not to accept international moon sight, because it clearly shows that kurayf rali came end of the month ,you must notice ,the moon has been sighted at the beginning of the month, so its logic that Ibnu abbas rali mot need to accept the witness of moon sighting as ramadam has started already ,so the moon sigting news was valid for beginning of the month, kureyf and Inbu abbas rali have to see the moon for shawwal that was my argument, how come this hadees can use to not to accept the international moon sighting.

    No where in the world full of raining and cloudy, every country has its own summer winter spring.
    Even if those country can accept because of cloudy or raining and not able to see moon sight. So sri lankan people cant see the moon while other countries see because of some other reasons , so why cant srilanka accept the moon sight from foreign countries.

    ReplyDelete
  4. Brother , iam not an Ulama to giva a conlusion it was the questions from that incident , i argue how do we take that hadees as an evidence not to accept international moon sight, because it clearly shows that kurayf rali came end of the month ,you must notice ,the moon has been sighted at the beginning of the month, so its logic that Ibnu abbas rali mot need to accept the witness of moon sighting as ramadam has started already ,so the moon sigting news was valid for beginning of the month, kureyf and Inbu abbas rali have to see the moon for shawwal that was my argument, how come this hadees can use to not to accept the international moon sighting.

    No where in the world full of raining and cloudy, every country has its own summer winter spring.
    Even if those country can accept because of cloudy or raining and not able to see moon sight. So sri lankan people cant see the moon while other countries see because of some other reasons , so why cant srilanka accept the moon sight from foreign countries.

    ReplyDelete

Powered by Blogger.