கத்தாரில் இலங்கையர் வபாத்
இலங்கையில் நீர்கொழும்பை பிறப்பிடமாகவும் நாத்தாண்டிய தும்மோதரயை பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மத் சியாம் ( 54 வயது ) அவர்கள் இன்று 05.06.2020 வெள்ளிக்கிழமை கத்தாரில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக
ஜனாஸா நல்லடக்கம்
இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்.
CWF
innalillahiwainnailaihirojiun
ReplyDelete