Header Ads



நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 48 பேர் பற்றிய விபரம்

நேற்றைய தினம் வியாழக்கிழமை -04- மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்களுள் 6 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

ஏனைய 42 பேரும் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.