Header Ads



நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1800 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1800 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 858 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.