டுபாய் நாட்டில் சிக்கியிருந்த 197 பேர் இன்று (07) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிய ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.
Great please come to qatar also
ReplyDelete