இதில் விஷேசம் என்னவென்றால் அமீரகம், சவூதி, ஓமான் நாட்டு இளவரசிகள் (பெண்கள்) ஆதங்கத்துடன் வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்ப்பது தான். முஸ்லீம் பெண்களின் இந்த முன்னேற்றமானது ஒவ்வொரு முஸ்லிமின் குடும்பத்திலும் ஏற்படும் நாள்தான் முஸ்லிம்களின் விடிவு நாள். முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் எனக் கூறிக்கொண்டிருக்கும் நாட்டிற்கு அவர்களின் சமூகப்பொறுப்பு என்ன என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. முகலாய ஆட்சியாளர்கள் போன்று இன்றும் இளைய முஸ்லீம் ஆட்சியாளர்கள் இருப்பார்கள் என எண்ணியிருந்தால் எண்ணங்களை மாற்றிக்கொள்ளட்டும். அனைத்துக்கும் அல்லாஹ் போதுமானவன்.
Good diplomatic interview by UAE Prince
ReplyDeleteஇதில் விஷேசம் என்னவென்றால் அமீரகம், சவூதி, ஓமான் நாட்டு இளவரசிகள் (பெண்கள்) ஆதங்கத்துடன் வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்ப்பது தான். முஸ்லீம் பெண்களின் இந்த முன்னேற்றமானது ஒவ்வொரு முஸ்லிமின் குடும்பத்திலும் ஏற்படும் நாள்தான் முஸ்லிம்களின் விடிவு நாள். முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் எனக் கூறிக்கொண்டிருக்கும் நாட்டிற்கு அவர்களின் சமூகப்பொறுப்பு என்ன என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. முகலாய ஆட்சியாளர்கள் போன்று இன்றும் இளைய முஸ்லீம் ஆட்சியாளர்கள் இருப்பார்கள் என எண்ணியிருந்தால் எண்ணங்களை மாற்றிக்கொள்ளட்டும். அனைத்துக்கும் அல்லாஹ் போதுமானவன்.
ReplyDelete