ஜனாஸா நல்லடக்கம், பற்றிய அறிவிப்பு
பிரான்ஸில் வபாத்தான இஸ்மத் (பாபு) என்பவருடைய ஜனாஸா எதிர்வரும் 07.04.2020 செவ்வாய் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய மேலதிகத் தகவல் பிரான்ச் மொழியில் கீழே தரப்பட்டுள்ளது.
Assalam alykoum
Les obsèques de M. ISMATH Junaid se dérouleront mardi 07/04/2020 inchallah.
A la Chambre mortuaire de l'hôpital de la Pitié Salpêtrière
22 rue Bruant
75013 Paris :
- 08h45 : recueillement (limité à 5 personnes)
- 09h15 : départ pour le cimetière.
- 10h00 : Salât Janaza puis Inhumation au Cimetière Parisien de Thiais
261 route de Fontainebleau
94320 Thiais.
L'accès au Cimetière est limité à 20 personnes.

மேல் உள்ள பிரான்ஸ் மொழியின் பெயர்ப்பு காலம்சென்ற மர்ஹூம் இஸ்மத் ஜூனைத் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 07 திகதி 2020, பாரிஸில் பிரன்ட் என்ன இடத்தில் உள்ள என்றவைத்தியசாலையின் ஜனாஸா வைக்கப்பட்டுள்ளது. காலை 8.45 மணிக்கு ஜனாஸாத் தொழுகை நடாத்தப்படும், அதில் ஐந்துபேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்.
ReplyDelete9.15 மணிக்கு ஜனாஸா நல்லடக்கத்துக்காக எடுத்துச்செல்லப்படும்.
10.00 மணிக்கு 261 route de Fontainebleau என்ற இடத்தில் உள்ள Thiais நகரில் உள்ள பாரசீகர்களின் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். நல்லடக்கத்துக்காக 20 பேர் மாத்திரம் மையவாடிக்கு அனுமதிக்கப்படுவார்கள்
اللهم إغفرله وإرحمه وعافيه وعفه عنه وأكرم نزله ووسع مدخله واجعل قبره روضة من وزضاع النعيم ولا تجعل قبره حفرة من حفر النيران،
ReplyDelete