கடுமையான வாரத்திற்குத் தயாராகுங்கள் - டிரம்ப்
கடுமையான வாரத்திற்குத் தயாராகுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்த வாரம் கொரோனா வைரஸினால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நேரலாம் என வெள்ளை மாளிகை கணித்திருந்தது.
முன்பே கூறியது போல உயிரிழப்புகள் ஏற்படும் என எச்சரித்த அதிபர் டிரம்ப், ஈஸ்டர் தினத்தன்று அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி குறித்தும் அறிவுரை வழங்கினார்.
Post a Comment