Header Ads



குருநாகல் வைத்தியசாலையில் தீ விபத்து

குருநாகல் ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

வைத்தியசாலையின் மருந்து பொருட்கள் வைத்திருக்கும் வைத்துள்ள களஞ்சியசாலையில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. மருந்து திருடியவர்கள் தீயை வைத்து கையிருப்பை மறைக்கப் போட்ட திட்டமாகக் கூட இருக்கலாம். டாக்டர் ஷாபி இதற்கு இடைஞ்சலாக இருந்திருக்கலாம் அவரை வௌியே அனுப்பி விட்டு திருட்டு வேலை தொடங்கியிருக்கலாம். மறைக்க தீயிட்டிருக்கலாம். யாவற்றையும் ஏகனே அறிவான்.

    ReplyDelete

Powered by Blogger.