Header Ads



படித்ததில், பிடித்தது

படித்ததில் பிடித்தது


3 comments:

  1. சரியான வசனங்கள்

    ReplyDelete
  2. இந்த பொருள்கள் அனைத்தும் ஒரு தனி மணிதனுடையது அல்லாமல் பலதரப்பட்ட மக்கள், நிறுவனங்கள், மற்றும் பள்ளிவாசல் சம்மௌளம் அத்துன் வெளிநாடுகளிள் பணிபுரியும் மக்களின் நண்கொடைகள்,போன்ற பொது பணங்களிள் செய்வதாள் ஆதாரங்களை காட்டுவதட்ககாக Photos தேவையாக இருக்கலாம் தானே!

    ReplyDelete
  3. அதிகமான முஸ்லிம்கள் தங்களை படைத்த ஒருவனுக்கே தூய்மயான உள்ளத்துடன் நல்ல அமல்களை செய்கின்றார்கள்.

    போட்டோபிடித்துவிட்டு சாமான்களை பங்கிடுபவர்களின் உள்ளங்களின் நோக்கத்தை அந்த அல்லாஹு ஒருவன்மட்டும்தான் அறிவான்

    தற்போது முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமிய நிருவனங்கள் பொதுவாக அனைத்து மக்களுக்கும் இனம் மதம் வேறுபாடு இல்லாமல் உதவிசெய்வார்கள் அவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது

    இனவாதிகளின் துன்பங்கள் காரணமாக முஸ்லிம்கள் சில சமயங்களில் தாங்கள் செய்யும் நற்காரியங்களை அந்த இனவாதிகளுக்கு காட்டவேண்டிய இக்கட்டான நிலைமைகளிலும் இருக்கின்றார்கள்

    இதனால்கூட சில நேரங்களில் இக்காலத்தில் போட்டபிடிக்க கூடும் அல்லது அவர்கள் செய்யும் நல்லகாரியங்களை பிரமத்தார்கூட போட்டோக்கள்பிடித்துகாட்டி இனவாதிகளை தங்களை திருந்துங்கள் என்று சொல்லக்கூடும்!

    ReplyDelete

Powered by Blogger.