நோய் அறிகுறி தென்படாதவர்களுக்கும் கொரோனா - அரசாங்கம் கூறிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள்
நோய் அறிகுறி தென்படாத சிறுவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் என சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக வைரஸ் தொற்றக் கூடும் என்ற அச்சம் உள்ள பின்னணியில் அது தொடர்பில் சிறார்கள் மற்றும் தாய்மார் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் அரசாங்கம் கூறிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விசேடமாக பெற்றோர் தங்களுது பிள்ளைகளை பொது இடங்களுக்கு காவிச் செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
Thank you verymuch Doctor
ReplyDeleteThank you verymuch Doctor
ReplyDelete