ஞாயிறு தாக்குதலுக்குப் பின், மீண்டும் ஒரு தாக்குதலுக்கான திட்டம் இருந்துள்ளது
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுதாக்குதல் குறித்து, பலர் கைது செய்யப்பட் டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன முக்கிய விடயமொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத குண்டுத் தாக்குதலை போன்று மேலும் ஒரு தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இவன் முஸ்லிம்கள்மீது அகண்டமான நச்சு குண்டுகளை வீசுகின்ற முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி ஐக்கிய நாடு சபையிடம் கொண்டு போனதற்காக இது ஒரு பழி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் ஆனால் இந்த விஷயத்தில் கிறிஸ்தவர்களோ தமிழர்களோ விரோதிகள் அல்ல நம்பமுடியாத தலைவர்கள் நாட்டை ஆட்சி செய்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ் பொறுமையுடன் இருந்து பார்ப்போம் உண்மையான தீர்ப்பு அல்லாஹ் கூடிய சீக்கிரம் வெளிப்படுத்துவான்
ReplyDelete