முஸ்லிம்களும் விட்டுக்கொடுத்து, செயல்பட வேண்டும் - விமல் வீரவங்ச
கத்தோலிக்கர்களுக்கும், பௌத்தர்களுக்கு, இந்துக்களுக்கும் அவர்களது மத அனுஷ்டானங்களை விட்டுக்கொடுக்க முடியுமேயானால், இஸ்லாமியர்களுக்கும் முடியுமாக வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அவர்களும் விட்டுக்கொடுப்பதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென அமைச்சர் விமல் வீரவங்சநேற்று -05- தெரிவித்தார்.
கொரோனாதொற்றுக்குள்ளாகியுள்ள நோயாளிகளை அனுமதிக்கும் ஆஸ்பத்திரிகளின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவுக்குத்தேவையான கட்டில் கள் தயாரிக்கும் நிலையத்தை பார்வையிடுவதற்காக நீரகொழும்புக்கு அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று வருகை தந்திருந்தபதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டு (2) இஸ்லாமியர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது தொடர்பாக ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் விமல் வீரவன்சமேலும் தெரிவிக்கையில், இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் நாட்டில் உள்ள எவராயினும் அது சிங்கள பௌத்தர்களாக இருக்கட்டும், கத்தோலிக்கர்களாக இருக்கட்டும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கட்டும், அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கட்டும் எந்த மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும் அந்த ஆகம விதிகளின்படி இந்த கொரோனா வைரஸ் மூலம் இறப்பவர்களின் இறுதிக்கிரிகைகளை தீர்மானிக்க முடியாது. இந்த நோய்த்தொற்று தொடர்பாக நன்கு அறிந்த விசேட வைத்திய நிபுணர்கள் சுகாதார பிரிவு அதிகாரிகள் தான் அதை தீர்மானிக்க வேண்டும்.
நீர்கொழும்பு நிருபர்
உலகில் உள்ள சுகாதார அமைப்பும் வைத்தியர்களும் புதைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்கள் எவ்வாறு இலங்கை வைத்தியர்கள் மட்டும் புதைக்கமுடியாது என்று முடிவுசெய்வார்கள் இதன் உள்நோக்கம் என்ன?
ReplyDeleteநெருப்பைவிட கிருமிகளை அழிக்கும் சக்தி மண்ணுக்குத்தான் அதிகம் உண்டு நெருப்பை மண்ணால் நிருத்தலாம், அழிக்கலாம் ஆனால் நெருப்பால் மண்ணை சுட்டெறித்து சாம்பலாக உண்டாக்க முடியாது அந்தளவு மண் நெருப்பவைவிட சக்திவாய்ந்தது இதுதான் விஞ்ஞானம்
நெருப்பின்மீது மண் விழுந்தால் நெருப்பு அனைந்துவிடும் காரணம் மண்களில் உள்ள இரசாயன சக்திகள்
பிணத்தை மண்ணில் புதைத்தால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தையும் மண்கள் அழித்துவிடும் ஆனால் நீங்கள் எந்த விததில் பிணத்தை எரித்தாலும் அதில் வெளியாகும் சூடு,அல்லது,வாசனை வளிமண்டலத்தில் உள்ள நைட்ரோஜின் சக்தியுடன் களக்கின்றது பின்பு அது 21% உள்ள ஓக்சிஜனில் பாதகங்களை உண்டுபன்னி ஏதோ ஒருவகையில் மனிதனுக்கு தீங்கு உண்டாக்கின்றது! நன்றாக சிந்தித்தது செயல்படவும்
வைத்தியர்கள் எடுத்துள்ள முடிவு உங்களின் மத கோட்பாடாக இருப்பதால் அது உங்களுக்கு சந்தோசமாக இருக்கும்
ஆனால் அகிலத்தை படைத்து பரிபாலிக்கும் வணக்கத்திட்குறிய உண்மையான ஒரே கடவுளின் ஏவலகளுக்கு அது மாறானது!
உலக சுகாதார நிறுவனம் சொல்லும் முறைப்படி நடந்தது கொள்ளுங்கள் என்று தான் மக்கள் சொல்வார்கள். ஆனால் உங்களது நடவடிக்கைகள் உலக சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக மாற்றமானதாக உள்ளது.
ReplyDeleteYou have not understand the reality in Islam and guide line of our beloved Prophet Muhammad Sallalahu Alaihiwassalm. Islam has solution in all our matters in our life.Cremation is not allowed in Islam because we believe life after death that is the difference between your religion and ours.
ReplyDeleteஇவன்ட செய்திகளெல்லாம் ஏன் போடுகிறீர்கள்
ReplyDeleteVIMAL VERAVANSAVIN THALAYIL
ReplyDeleteENNATHAAN IRUKKIRATHO ???
ALLAH THAAN ARINDAVAN.
You are racist dog why deadliest covid 19 still not attacking people's like you?
ReplyDeleteThose who force to cremate can get the membership in the advisory board of world health organisation because of their expertise
ReplyDeleteFriends. Pls don't waste on this stupids speeches. A grade 8 passed man..what else you can expect except barking...
ReplyDeleteDear brother's NGK, bro. Imthiyas, bro.Roshan.surrey & unknown we are all human & our father is propt. Adam [Alai] & ummah of propt SAL alahi why we use undecent word people's are looking our islam Dear bro we all mind our words we love all. I'm sorry if I'm wrong.
ReplyDelete