3169 பேரின் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முழுமையாக பூர்த்தி
தனிமைப்படுத்தில் செயற்பாட்டை முழுமையாக பூர்த்திசெய்ய சுமார் 3169 பேர் இதுவரையில் அந்தந்த நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை தியத்தலாவை மற்றும் புனானை தனிமைப்படுத்தும் நிலையங்களில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Post a Comment