Header Ads



ஹிருவில் இருந்து முக்கிய 2 பேர் சுவர்ணவாஹினிக்கு ஓட்டம் - நல்ல பதவிகளும் கிடைத்தது


ஹிரு ஊடகத்தின்  முன்னணி ஊடகவியலாளர்களான சுதேவ ஹெட்டியாராச்சி மற்றும் ரங்கன டி சில்வா ஆகியோர் சுவர்ணவாஹினியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

தேவ ஹெட்டியாராச்சி ஸ்வர்ணவாஹினியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், ரங்கன டி சில்வா நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. nadu nilamaiyaana swarnavahiniyai inavathi oodakam akkuvarrkalo

    ReplyDelete
  2. தமிழ் பயங்கரவாத அமைப்பான லைக்கா நிறுவனத்தின் பங்குகளே சுவர்ணவாஹினியில் அதிகம். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக குறித்த ஊடகம் செயற்படுஅதுனூடாக இலங்கை அரசாங்கத்தட்டையும் சிங்கள இனவாதிகளையும் முஸ்லிம்களுக்கு எதிராக திசைதிருப்பி தமிழ் ஈழ கோட்பாட்டை அடையும் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக தான் இது இருக்கும்

    ReplyDelete
  3. i think Swarnawahini belong "Ranil" mahathaya! so, he hired top racists journalists(?)

    ReplyDelete
  4. Why we should think other way around. We hope whatever happens, that's for good.

    ReplyDelete

Powered by Blogger.