ஈரானில்... Dr Shirin Rouhani கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார்... மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத நிலையிலும் கடைசி மூச்சு நிற்கும் வரை பணிபுரிந்தார்... நெருக்கமாக பாருங்கள்! குளுகோஸ் ஏற்றிய படி நோயாளிகளை கவனித்தார். நினைவு கொள்வோம்!...
எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 2:82)
www.tamililquran.com
Great👍👍👍
ReplyDelete