CORONA நமக்கு கற்றுத் தந்த பாடங்கள்
1. மரணத்தை
ஞாபகம் செய்துள்ளது..❗👈
2. தொழுகையை
ஞாபகம் செய்துள்ளது..❗👈
3. குர்ஆனை ஞாபகம்
செய்துள்ளது..❗👈
4. சுத்தத்தை ஞாபகம்
செய்துள்ளது..❗👈
5. ஒழுக்கத்தைக் கற்றுக்
கொடுத்துள்ளது..❗👈
6. விபச்சாரத்தின் பக்கம்
செல்லாமல் தடுத்துள்ளது..❗👈
7. சினிமா, கேளிக்கை
நிகழ்ச்சிகளைத் தடை
செய்துள்ளது..❗👈
8. ஹலாலான உணவுகளை
ஞாபகம் செய்துள்ளது..❗👈
9. தர்மம் மட்டுமே நிலைக்கும்
என்று உணர்த்தியுள்ளது..❗👈
10. அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே
இந்த உலகத்தை ஆக்கவும்
அழிக்கவும் முடியும் என்பதை
ஊர்ஜிதம் செய்துள்ளது..❗👈
மேற்கூறிய விடயங்கள்
உண்மை என்றால்
நிச்சயமாக அடுத்தவருக்கும் பகிர்ந்து ஞாபகம் செய்வீர்கள்..❗👈
Absolute true brother
ReplyDeleteஇதையும் சேர்க்கவும், புனித கௌபத்துல்லாவையும் முடியாது! (இதுதான் தஸ்ஜாலின் ஆரம்பம் )
ReplyDelete