சில மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment