மின்னலுடன் கூடிய பலத்த மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கால, மாத்தறை, உக்குவெல, ஹம்பாந்தொட்ட, குருணாகல், நுவரெலியா மற்றும் கண்டியில் சில பகுதிகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment