Header Ads



கொரோனாவை கட்டுப்படுத்த இறைச்சிக்கடைகளை, உடனடியாக மூடுமாறு அரசு ஆணையிட வேண்டும் -

(ஆர்.ராம்)

ஒன்பது மாகாணங்களிலும் உள்ள அனைத்து இறைச்சிக்கடைகளையும் உடன் மூடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றையதினம் -21- ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட்- 19 என்ற தீநுண்மி (வைரஸ்) கொள்ளை நோயைப் பரப்புகிறது. கொவிட்- 19 என்ற தீநுண்மி (வைரஸ்) கொள்ளை நோயில் இருந்து மக்களைக் காக்க இறைச்சிக் கடைகள் அனைத்தையும் உடனடியாக மூடுங்கள்.

இத் தீய  நுண்மியின் தொடக்கவிடம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் இறைச்சிக்கடை எனச் சீன அரசு அறிவித்தது. அத்துடன் இறைச்சி உணவைத் தவிருங்கள் எனச் சீன ஜனாதிபதி தனது மக்களைக் கேட்டிருந்தார்.

கொவிட்- 19 தீநுண்மியின் கொள்ளை நோய்த் தாக்கத்தைக் குறைக்க இந்தியாவின் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் கோழி, ஆடு, மாடு இறைச்சிக் கடைகளை மூடுமாறு ஆணை இடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையிலும் வேகமாகப் பரவிவரும் கோவிட்டு தீநுண்மியின் கொள்ளை நோய்த் தாக்கத்தைக் குறைக்க இலங்கை முழுவதும் இறைச்சிக் கடைகளை உடனடியாக மூடுமாறு ஆணையிட வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்பது மாகாணங்களிலும் உள்ள உள்ளூராட்சித் திணைக்கள ஆணையர் ஒன்பதின்மரும் உடனடியாக ஆணை இட்டு உள்ளூராட்சி அமைப்புகள் உரிமம் வழங்கிய இறைச்சிக் கடைகளை மூடுமாறும் கோருகின்றேன் என்றுள்ளது.

21 comments:

  1. ஏண்டா மூதேவி,யாருடா இங்கே நாய்,பூனை,பல்லி,பாம்பு இறைச்சிக்கடை நடத்துவது நீ சொல்வது போல் மூடி விட

    ReplyDelete
  2. MATRAVARKAL ARIAMAL, RAKASIYAMAAKA
    MAATIRAICHI SHAAPPIDUM MUTTALKAL
    MMALKALAI EMAATRA PAARKIRAAN.
    IVAN ORU THUVESHAKAARAN POL
    THERIKIRATHU.
    ARIVU KETTAVAN.

    ReplyDelete
  3. No problem in temporarily closing down all the meat and fish stalls but what about cow's milk? Will you stop drinking?

    ReplyDelete
  4. It is not meat what made this but other animals. This is not cow desease rather man made disease. Islam tells how to slaughter cows in a good way.. not like what Chinese do.. Chinese turn to Islam after this incident. you too need to learn Islam to be clean person from all your ugly cast wars.

    ReplyDelete
  5. இவரது உள்ளத்தை அல்லாஹ் தூய்மைப்படுத்துவாயாக!
    ஆனால் இவனாகவே இறை தண்டனையை விரைவாக அழைப்பது போல ஒரு உள்ளுணர்வு.

    ReplyDelete
  6. சச்சி அண்ணா, நீங்கள் உயிரியல் அறிஞர். ஆடு மாடு கோழி இறைச்சிகளினால் கொரோனா வைரஸ் பரவாதென உலகெங்குமுள்ள மருத்துவர்கள் கூறி வருகின்றனர். கேரளாவில் கோழி இறைச்சி பற்றிய எச்சரிக்கைக்கும் கொரோனா வைரசுக்கும் எந்த தொடர்புமில்லை. கேரளாவில் கோளிகளுக்கு பறவைக்காச்சல் பரவியமைதான் த்டைக்குக் காரணம். ஐ.நா மீன்வளத் துறை ஆலோசகராகப் பணியாற்றிய உங்களுக்கு இதெல்லாம் தெரியாததல்ல. அண்ணா 1970பது 1980 பதுகளில் மிக முற்போக்காளராக எங்கள் எல்லோருக்கும் ஆலோசனை நீங்கள் இப்படி தவறான பாதை சொல்வதும் செல்வதும் கவலை தருகிறது. அண்ணா தயவு செய்து எனது கவலையை கருத்தில் கொள்ளவும்.

    ReplyDelete
  7. அட நாதாரி முதல்ல எல்லா சாராய கடைகளை மூடச் சொல்லுடா.அது சொல்ல வாயிலலாட்டி..வாயையும், சூ..யும் பொத்திக் கொண்டு இரு

    ReplyDelete
  8. தரித்திரம் கண்டதையெல்லாம் முழுங்குறது கண்டவளிடத்தில்லெல்லாம்.போய் மேய்வது. பிறகு அடுத்தவன் மேல் பழியை போடுவது.எறுமை மாடு.

    ReplyDelete
  9. இவனுக்கு எல்லாம் ஒரு பக்கம்.

    ReplyDelete
  10. பைத்தியக்காரன்

    ReplyDelete
  11. என்ன நடந்தாலும் உங்கட நஞ்சு மட்டும் குறையாது

    ReplyDelete
  12. Yes, with that ban on using cow urine...?

    ReplyDelete
  13. பெரியவரே பயப்பட தேவை இல்லை.
    ஏற்கனவே ஊரடங்கு சட்டத்தில் எல்லா கடைகளும் மூடி தான் இருக்கு

    ReplyDelete
  14. Innallha masshabireen. Ariyamain velipaadu.

    ReplyDelete
  15. Innallha masshabireen. Ariyamain velipaadu.

    ReplyDelete
  16. ada paradasee maatu muetaram supear taset kalatu punda morah

    ReplyDelete
  17. They drink urine of cows in India. Is it ok Sachchithananthan?

    ReplyDelete
  18. They drink urine of cows in India. Is it ok Sachchithananthan?

    ReplyDelete
  19. They drink urine of cows in India. Is it ok Sachchithananthan?

    ReplyDelete
  20. அடே?என்னடா பைத்தியங்களே!
    மாட்டு சாணிப்பீயை திண்டுவிட்டு மாட்டு மூத்தரத்தை குடித்து விட்டு உங்கட எல்லாத்தையும் பொத்திக்கொண்டு இருடா Rss கொலைகார பயங்கரவாதிளே!

    ReplyDelete
  21. பெரியவரே, கொஞ்சம் வெளில வந்து பாருங்க உலகத்துல என்ன பேசிக்கிறாங்கள் என்று.

    ReplyDelete

Powered by Blogger.