Header Ads



பாதுகாப்பு அமைச்சு, விடுத்துள்ள விஷேட அறிக்கை


மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களது அருகில் உள்ளவர்களின் நலன் கருதி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு விஷேட அறிக்கை ஒன்று விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.