Header Ads



திங்கட்கிழமையிலிருந்து சஜித் அணியினர், வேட்புமனுவில் கையொப்பம்

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் நாளை -16- திங்கட்கிழமை முதல் வேட்பு மனுக்களில் கையொப்பமிடவுள்ளனர்.

இத்தகவலை அக்கட்சியின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை வந்து வேட்பாளர் மனுவில் வந்து கையொப்பமிடுமாறு தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.