Header Ads



ஒரு ஊரில் கொரோனா நோயாளர் இனங்காணப்பட்டால், அதைவைத்து கம்பு சுத்துவதை நிறுத்துங்கள்

அக்குறனையில் ஒரு கொரோனா நோயாளி இனங்காணப்பட்டது என்னமோ ஒம்பதாயிரம் பேர் இனங்காணப்பட்டது போன்று இருக்கிறது.

ஒரு ஊரில் ஒரு நோயாளி இனங்காணப்பட்டார் என்பதற்காக, அந்த ஊரை வைத்து கட்டுரை கட்டுரையா எழுதுவதெல்லாம் வேற லெவல்.

சிங்கள மக்களுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் எல்லா ஊர்கள் மீது எப்போதும் ஒரு கண் இருக்கிறது.

அந்த ஊர்களில் ஏதாவது தவறு நடக்காத என்று பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

அதற்கு நம்மவர்களும் Voice note, Photo, ரகசிய தகவல்கள் என்று தேவையான எல்லா வற்றையும் சமூகவளைத்தளங்களில் பரப்பிவிடுவதுதான் வேதனை.

ஒரு ஊரில் ஒரு கொரோனா நோயாளர் இனங்காணப்பட்டால்,  அந்த தகவலை வைத்து பேஸ்புக், வட்சப்பில்  சும்மா கம்பு சுத்திக் கொண்டு இருப்பதை நிறுத்திவிட்டு, எங்கள் பிரதேசங்களில்  யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் எப்படி பாதுகாப்பு பெறுவது என்பதை மட்டும் சிந்தித்து செயற்பட்டால் மட்டும் போதுமானது.

Safwan Basheer

4 comments:

  1. 115 perukku srilanka vil urudhi. Adil ellorudaiyavum Name, Address, village ellam media la sonnaaangala??
    Inavaadhil Muslim ga sarindhu vaalum paahuthihalai kirivaiththukkondu ullaaarhal.
    Naam vilangi nadandu kolvom. Allah Vidam muraippaaadu saivom.

    ReplyDelete
  2. Antha 115 il 95 per maatrumathathawargal

    ReplyDelete
  3. நமது சமுகத்திலும் சில கருப்பாடுகள் இருக்க தான் செய்கிறன

    ReplyDelete

Powered by Blogger.