பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2020 ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (18) வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.
வன்னி மாவட்டத்தில் மஸ்தான் அவர்களை பொதுஜன பெரமுன முதன்மை வேட்பாளராக நிறுத்தியது ஒரு சதுரங்க நகர்வாகும். வன்னியில் றிசாத் அவர்கள் முதன்மை வேட்பாளராக நியமிக்கபட வேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்பாக இருந்துள்ளது. தெற்கில் இந்த தேர்தலில் எதிர்கட்ச்சிகள் சஜித்தை அல்ல றிசாத் அவர்களையே முன்னிலைப்படுத்துமென தெரிகிறது. இது வன்னி முஸ்லிம்களதும் தமிழர்களதும் வாக்களிப்பு வடிவத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துமென்கிற கேழ்வியுள்ளது. வன்னியில் மட்டுமன்றி வடகிழக்கில் தமிழர் மத்தியிலும் தென்னிலங்கையில் சிங்கள வேட்பாளர்மத்தியிலும் இந்த அணுகுமுறை எவ்வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற விடயமும் தேர்தல் பிரச்சாரம் தேர்தல் முடிவுகளின்போதே தெரியவரும். ஒரு இனத்துவ அரசியல் ஆய்வாளர்களுக்கு இது மிக முக்கியமான தேர்தலாகும்.

ReplyDelete