இன்று உங்கள் வீட்டில் சமைப்பதற்கு ஏதும் இல்லாமல் இருந்தால் எமது பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள அரிசியில் இருந்து போதுமான அளவு எடுத்துச் செல்லுங்கள்.
பாணந்துறை அம்பலந்துவ ஜும்மா மஸ்ஜித்தில்
#*ஒவ்வொரு ஊரிலும், அன்றாடம் கூலி வேலை செய்யும் எளியோருக்கு, உங்களது சதக்காவை கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்*
Masha Allah
ReplyDeleteEveryone should think of this
அழகிய முன்மாதிரி.
ReplyDeleteஎளியோருக்கு எனும் வார்த்தைப்பிரயோகத்தை தவிர்ந்து கொன்டால் இன்னும் அழகாக இருக்கும்.
ReplyDeleteSarikamulliel,ullawarhalukum,koduppeggalla
ReplyDeleteSarikamulliel,ullawarhalukum,koduppeggalla
ReplyDelete