Header Ads



பௌசியும் தேர்தலில் குதித்தார், இறுதி நேரத்தில் தீர்மானம் - முஜீபுர் ரஹ்மானும் இணங்கினார்

- அன்ஸிர் -

மூத்த அரசியல்வாதி பௌசி, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை 19 அதிகாலை வேளையில், அவர் வேட்புமனுவில் கையொப்பம் இட்டார்.

இதன்போது கட்சியின் தலைவர், சஜித் பிரேமதாசாவும் உடனிருந்தார்.

அப்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானும் வருகை தந்துள்ளார்.

பௌஸி களமிறங்குவதற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

பௌஸிக்கு தேசியப் பட்டியல் வழங்கப்படவுள்ளதாக, ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. NATIONAL LISTIL IDAM THARKIREN
    ENRU INDA VAYATHU MUTHIRNDA VANGAROTHUKAARANAI EMAATRI VITTU
    IPPOLUTHU VAAKKU KETTU VENRUVAA
    ENRU SHONNA SAJITHIN PINNALPOKA
    IVANUKKU VETKAM ILLAYA???
    PADUTHOLVI NICHAYAM.

    ReplyDelete
  2. Fowzi Hajiar will win in Colombo District, Insha Allah. Fowzi Hajiar is popular among the Muslims and Sinhalese as well as the Tamils voters in the Colombo District. MUNAFQUES AND HOODWINKERS SHOULD BE POLITICALLY DRIVEN AWAY FROM THE POLITICAL PLAYING FIELD OF SRI LANKA FOR THE MUSLIM COMMUNITY TO PROSPER IN THE COMMING YEARS, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. என்னத்த குதிச்சி என்னத்த காணப்போறம்

    ReplyDelete

Powered by Blogger.