ரதன தேரரின் கட்சியில் ஞானசார தேரர் போட்டி?
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் வேட்புமனு மற்றும் தேசியபட்டியல் நிராகரிக்கப்பட்ட ரத்தன தேரரின் அரசியல் கட்சியில் பொதுபல சேனா பொதுசெயலாளர் ஞானசார தேரர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதுளை மாவட்டத்தில் அவர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளா அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் பாயங்கல ஆனந்த சாகர தேரர் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது.
Post a Comment