முடிவை மாற்றிய ரணில் - தேர்தல் களத்தில் குதிப்பு, கொழும்பில் போட்டி
- அன்ஸிர் -
இம்முறை 2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை, என்ற நிலைப்பாட்டிலிருந்த ஐதேக தலைவர் ரணில், இம்முறை தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதனை அவர், முன்னர் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.
கொழும்பு மாவட்டத்தில் அவர் போட்டியிட உள்ளார்.
அவர் வேட்பு மனுவிலும் இன்று -19- கையெழுத்திட்டுள்ளார்.
Unp go to grave .top place for unp
ReplyDeleteகொழும்புல குதித்தலும் கடலில் குதிப்பதும் ஒன்றுதான்.
ReplyDelete