நிர்பயாவிற்கு கிடைத்த நீதி, சிறுமி ஆஷிபாவிற்கு கிடைக்குமா?
- சிறுமி ஆஷிபாவை கோவில் கருவறைக்குள் வைத்து சீரழித்துக் கொலை செய்த பாஜக - ஆர்.எஸ்.எஸ் காவி மிருகங்கள் தூக்கிலேற்றிக் கொலை செய்யப்படுவார்களா?
டெல்லி மாணவி நிர்பயாவை சீரழித்த அந்த காமுகர்களை தூக்கிலிட்டது போல்..!
பிஞ்சு குழந்தை ஆஷிபாவை கோவில் கருவறை என்று சொல்லக்கூடிய இடத்தில் பல நாள் சிறைவைத்து சித்திரவதை செய்து பல காவி பாசிச காமுகர்களால் சீரழித்து சின்னாபின்னாமாக்கி துடிக்க, துடிக்க சாகடித்த...
மனித குல எதிரிகளான RSS BJP காவி பாசிச பாயங்கரவாதிகளை தூக்கிலிடுவது எப்போது..?
நிர்பயாவிற்கு கிடைத்த நீதி நிர்பயாவை இழந்து நிற்கும் நிர்பயாவின் தாயாருக்கு கிடைத்த நீதி..!
பிஞ்சுக்குழந்தை ஆஷிபாவிற்கு எப்போது நீதி கிடைக்கும்..?
ஆஷிபாவிற்கு கிடைக்கும் நீதி ஒவ்வொரு பெண்களுக்கும், பெண் இனத்திற்கும் கிடைக்கும் நீதி..!
#தாமதமாக_கிடைக்கும்_நீதி_அநீதியே..!
ஆஷிபாவை சீரழித்து துடிக்க துடிக்க கொலை செய்த காமுகர்களை உடனே தூக்கில் போடு..!
இந்தப் பச்சப் பிள்ளையின் விடயத்தில் இந்திய நீதி செத்தாலும் இறை நீதி நிறைவேற்றப்பட்டே தீரும்.
ReplyDeleteஇதனை எழுதியவர் உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கின்றார் போலும். ஒன்றை நாம் அதாவது முஸலிம் புத்திஜீவிகள்இ அரசியல்வாதிகள் உணர்ந்து மற்றும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எழுதப்படாத மறைமுக சட்டங்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்றுதான் "நீதி முறைமை" (ளுலளவநஅ ழக துரளவiஉந). இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர சிறப்பாக முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் ஆகியோர்களுக்கு ஒருவிதமான சட்டம் இந்துத்வாகாரர்களுக்கு ஒரு சட்டம் மற்றும் BJP, RSS, சங்க பரிவாரங்கள் இவரகளுக்கு ஒருவிதமான சட்டம். காஷ்மீரில் நடாத்தப்படுகின்ற அடாவடித்தனங்களுக்கும் அஸ்ஸாமில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வாழக்கூடிய முஸ்லிம்களுக்கும் எந்தவிதமான சட்டமுறைமைகளும் கிடையாது. ஆஷிபாவுக்கு நீதி கிடைக்கவே கிடைக்காது. இந்தியாவின் ஜனநாயகம் வித்தியாசமானது. உலகில் அவரகள் பின்பற்றும் ஜனநாயகக் கொள்கைகள் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. BJP, RSS காரர்களின் முஸ்லிம்கள் மீதான அடக்குவாரங்கள் மிகவும் கொடுரமானவை. இதற்கு உதாரணமாக அண்மைக்காலச் சமபவங்களான 2002 குஜராத் கலவரம், காஷ்மீர் கலவரம், டெல்கி 2019-2020, மாட்டுக்கறிப் பிரச்சினை, முத்தலாக் இதனோடு எத்தனையோ விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் தடுப்பதற்கு சிறந்த ஒரு வழி இருக்கின்றது. ORGANIZATION OF THE ISLAMIC COUNTRIES (OIC) என்று அழைக்கப்படும் அரபு இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் உலக நாடுகளிடம் இது சம்பந்தமாக பேசி இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாகவும் இந்திய தொழிலாளர்களை இஸ்லாமிய நாடுகளிடமிருந்து படிப்படிப்படியாகக் குறைப்பதன் மூலமாகவும் அழுத்தங்கள் கொடுப்பதன்மூலமாகவும் சற்று இதனைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்திய அரசின் அடக்குவாரங்கள் அல்லாஹ்வின் பதில் வரும்வரை தொடர்ந்தவண்ணமே இருக்கும்.
ReplyDeletenamma lanka RSS kedi Sachchithaananthanidam kettaal solluvano...!
ReplyDeleteFirst of all Indian Muslims have to wake up. they are still in deep sleep without any awareness, unity and preparation to develop themselves to keep up the competency level comparing with other communities....
ReplyDeleteIndians must be fight with this case
ReplyDelete