Header Ads



புத்தளம் - நீர்கொழும்பு ஊரடங்கு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு நீக்கப்படும்

புத்தளம் மாவட்டத்தில் – நீர்கொழும்பு கொச்சிக்கடை உட்பட – பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் -18 காலை 8 மணிக்கு தளர்த்தப்பட்டு பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருமென அரசு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.