சஜித் தரப்பில் 4 முஸ்லிம்களுக்கு தேசியப் பட்டியல்
-அன்ஸிர் -
சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில், முன்னாள் அமைச்சர்களான பௌசி மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மரிக்கார் கியோருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட உள்ளதாக அறிய வருகிறது.
கொழும்பு மாவட்ட சஜித் தரப்பு,முஸ்லிம் அரசியல் பிரமுகர் ஒருவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தலா ஒவ்வொருவருக்கும், சிய பட்டியல் மூலம் இடம் வழங்கப்பட உள்ளதாகவும் அந்த அரசியல் பிரமுகர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment