சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் இடைநிறுத்தம் - மார்ச் 31 வரை பரீட்சைகள் பிற்போடப்பட்டன
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கபடவிருந்த பல பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2
வெஹரகர மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து சபையின் மாவட்ட அலுவலகங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல், புதுப்பித்தல் உட்பட அனைத்து சேவைகளும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment