நீண்ட இழுபறிக்குப் பிறகு, குருநாகலில் மு.கா. அ.இ.ம.கா. சார்பில் 2 வேட்பாளர்கள் போட்டி - இறுதி நேரத்தில் தீர்மானம்
- அன்ஸிர் -
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் தரப்பில் 2 முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்புக் கிட்டியுள்ளது.
மிக நீண்ட நேர இழுத்தடிப்புக்கு பின்னரே இன்று வியாழக்கிழமை /19/ அதிகாலை பொழுது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஜவஹர்சாவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக நசீரும் களமிறங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
These two traders are not intetested for the genuine Muslim representation in Kurunagala but they are interested in getting votes to get accumulated for national list for them to choose a member to their own. We as interlectuals make an appeal to Kurunagala Muslim voters to get mixed with major community in order to get the damage minimized. Our late leaders had guided us to live and mix together with people irrespective to race, cast etc.
ReplyDelete