Header Ads



இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி -அமெரிக்க டொலர் 192.50 ரூபா


அமெரிக்க டொலருக்கான நிகரான, இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய -30- விற்பனை பெறுமதி 192.50 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.