ஞானசாரருக்கு எதிராக, நாளை விசாரணை
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தமிழத் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணைகள் நாளை (17) எடுத்துகொள்ளப்படவுள்ளது.
நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு வளாகத்தில் காணப்படும் நீராவியடி குருகந்தை விகாரையின் விகாரதிபதி தேரரின் பூதவுடலை நல்லடக்கம் செய்யும் போது ஞனசார தேரர் நீதிமன்ற தீர்ப்பை மீறிச் செயற்பட்டதாக கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
He should punisht accourding the crime law.
ReplyDeleteஅப்துல், கருத்துக்களை பிழையுடன் கொச்சை ஆங்கிலத்தில் எழுதி வாசகர்களைச் சிரமத்தில் ஆக்கிவிடாது அவற்றை தமிழில் எழுதக் கற்றுக் கொள்ளலாமே,
ReplyDeleteஇவனை சிறையில் இருந்து விடுதலை செய்தமை மனித உரிமைக்கு எதிரானது என ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.அந்த வழக்கின் தற்போதைய நிலைமை பற்றி தெரிந்தவர்கள் யாரும் இங்கு பதிவிடுவார்களா?
ReplyDeleteஇவன் என்ன நன்மைகள் பேசினாலும் பசுத்தோல் போர்த்திய புலி என்பது தான் உண்மை என்பதை இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் அறியக்கூடிய வகையில் அடிக்கடி செய்திகள் முன்வைக்கப்படவேண்டும்.
ReplyDeleteரஞ்சன் rama நாயக்க சொன்ன மாதிரி கத்துற ரத்தம் குடிக்கிற மதகுருமார்களின் 90வீதமானவர்கள் சிறுவயதில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் அந்தப் பட்டியலில் இவரும் வருவார் போல
ReplyDelete