Header Ads



பைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்

முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய   மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா முஸ்தபா MTV ஆங்கில செய்தி வாசிப்பாளர் ஆவார்.

6 comments:

  1. பைசர் முஸ்தபாவின் குடும்பத்தின் அழகை பாருங்கள் இவனை போன்றவர்கள் தான் முஸ்லிம்கள் அடுத்தமுறை கொழும்பில் பாராளுமன்றம் அனுப்ப வேண்டுமாம்

    ReplyDelete
  2. வாழ்க எமது முஸ்லிம் கலாச்சாரம்

    ReplyDelete
  3. What do you think it should be?.

    ReplyDelete
  4. ‘நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களைப் பார்த்து ‘அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்துவிட்டால், அவளிடமிருந்து இன்ன இன்ன பகுதியைத் தவிர மற்றவை காண்பதற்கு உடன்பாடு கிடையாது என நபி (ஸல்) கூறிவிட்டு, தமது முகத்தையும், தமது இரு மணிக்கட்டையும் சமிஞ்சை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அபூதாவூத்)

    ReplyDelete
  5. Let us pray for a change

    ReplyDelete

Powered by Blogger.