வாழ் நாள் சாதனையாளா விருதினை பெற்றார் B.H.அப்துல் ஹமீத்
உலக வானொலி தினத்தில் வானொலி கலைஞா்களுக்கு அரச விருது வழங்கும் விழா மருதானை எலிபண்ட்ஸ் கலையரங்கில் நடைபெற்றது. பிரதம மந்திரியும் கலாச்சார அமைச்சருமான மகிந்த ராஜபக்ச வாழ் நாள் விருதினை சிரேஸ்ட அறிவிப்பாளா் பி.எச். அப்துல் கமீதுக்கு வழங்குவதனையும் ஏனைய வானொலி கலைஞா்களான வசந்தம் அஸ்கா், நாகபூசனி, எம்.ரீ. ரவுப் ஜோகா ஆகியோறுக்கும் பணிப்பாளா் காசிம் உமா் வழங்கி வைப்பதனை கீழ் உள்ள படங்களில் காணலாம்.
என் இனிய நண்பர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு மனமுவந்த நல் வாழ்த்துக்கள். நீங்கள் எப்பவும் தமிழ் பேசும் மக்களின் குரலாக விளங்குகிறீர்கள். நீங்கள் எப்பவும் எங்களின் கதாநாயகர்தான். வாழிய நண்பா.
ReplyDeleteவானொலியின் அவுசு அந்தக்காலம் ஹமீது விமல் ராஜேஸ்வரி இருந்த காலம் , தனியார் வானொலி அறிவிப்புகள் கூவி விற்கும் சந்தை போலாகிவிட்டது , சில சொற்கள் அவர் நாவில் படுவதுமில்லை . எமது காதில் நுழைவதுமில்லை
ReplyDelete