Header Ads



சாய்ந்தமருது நகர சபை 2022 இல் இயங்கத் தொடங்கும், 2 சுன்னத்து தொழுகையில் ஈடுபட்ட மக்கள்


சாய்ந்தமருது நகர சபைக்கான வா்த்தமானி அறிவித்தல் இன்று 14.02.2020  வா்த்தமாணியில் வெளியானது. சாய்ந்தமருதுாா் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாடட்டம் அத்துடன் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் 2 ரக்காஆத் சுன்னத்து  தொழுகையிலும் ஈடுபடுத்தி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரவித்தாா்கள்.

  .  முன்னாள் அமைச்சா் ஏ.எல்.எம். அதாவுல்லா அவா்களின்  தலைமையில் கடந்த வாரம் பிரதமா் மகிந்த ராஜபக்ச, உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சா் ஜனாக்க பண்டார தென்னக்கோன் அமைச்சின் அதிகாரிகளை  அழைத்து  கல்முனை 4ஆக் பிரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கபபடும்   ஏற்கனவே சகல எல்லைகள் வரையருக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதுரர்க்கு நகர சபையை வா்த்தமானி அறிவித்தல் விடுக்கும்படியும்  பிரதமா் உள்ளுராட்சி அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தாா்..  இவ் விடயம் மாக முன்னாள் அமைச்சா் ஏ.எல்.எம். அதாவுல்லா அடிக்கடி மாகாண  அமைச்சரை சந்தித்து   மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் இவ் விடயம் முடிவுக்கு கொண்டு வந்து அம் மக்களின் நகர சபை வெற்றியளித்துள்ளது.   அடுத்த உள்ளுராட்சி மாகணசபைத் தோ்தல் நடைபெறும்போது சாய்ந்தமருது நகர சபை தனியான சகல அதிகாரங்களும் 2022 மாா்சில் இயங்கத் தொடங்கும்.
(அஸ்ரப் ஏ சமத்)

3 comments:

  1. சாயாமருதூர்!

    ReplyDelete
  2. ஒற்றுமையற்ற பிரதேசவாதத்தால் கல்முனை என்கிற முஸ்லிம்களின் நகரம் கை மீறிவிட்டது

    ReplyDelete
  3. Kalmunaikkudiyanin garvamum ahangkaaramum mukkiya kaaranikal illayaa???

    ReplyDelete

Powered by Blogger.