தையல் மெஷின்கள் வழங்கிவைப்பு
முன்னால் மேல் மாகாணசபை உறுப்பினர் எம் எஸ் எம் சகாவுல்லா வறிய குடும்பங்களைச் சேர்ந்த தையல் பயிற்ச்சியுள்ள பெண்களுக்கான, சுயதொழில் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்புக்காக சுமார் 50 ஆயிரம் ரூபா பெருமதிமிக்க தையல் மெஷின்கள் வழங்கப்பட்டது.
அதில் 15 தையல் மெஷின்களை பலகத்துரையில் இயங்கிவரும் அல் பலாஹ் மகளிர் அமைப்பின் அங்கத்துவர்களில் பொருளாதார ரீதியாக, மிகவும் பின்தங்கிய குடும்பத்துப் பெண்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்டது.
தகவல் Faiseen
Post a Comment