கிழக்குப் பல்கலைக்கழகத்தின், விரிவுரையாளர் மாரடைப்பினால் மரணம்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
கிழக்கு பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி எம். வர்ணகுலசிங்கம் (னுநியசவஅநவெ ழக புநழபசயிhல குயஉரடவல ழக யுசவள யனெ ஊரடவரசந நுயளவநசn ருniஎநசளவைல ழக ளுசi டுயமெய.) வியாழக்கிழமை இரவு மாரடைப்பினால் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்கும்போது அவருக்கு 62 வயது.
அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment