முகக் கவசங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை
உடனடியாக முகக் கவசங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தைகளில் முகக் கவசங்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை, சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி, டொக்டர் கமல் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முகக் கவசங்களை விரைவாகத் தயாரிக்குமாறும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Please don't bring it from CHINA... Made in China is Dangerous.
ReplyDelete
ReplyDeleteஇலங்கையில் ஏற்கனவே 8ஆவது கொரோணா வைரஸ் உள்ளது. அதுதான் கிழக்கில் நாய் மாதிரி சுற்றித்திரியும் கருணா வைரஸ்
Now Allow FACE COVER for all citizen
ReplyDeleteTill today racist giving trouble to Muslim women for their usual face cover dress code.