இலங்கை மின்சார சபைக்கு, தினமும் 250 மில்லியன் ரூபா இழப்பு
நுரைச்சோலை அனல் மின் உற்றபத்தி நிலையத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் இலங்கை மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகளை ஆரம்பிக்குமாறு மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அத்துடன் கரவலப்பிட்டியிலும் எல்.என்.ஜி. மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
One country one law...... if so why one country ... different boards of service high difference in salary? A graduate teacher gets much less salary than a O/L quafief but politically joint electrical board staff salary
ReplyDelete.... If departments do not fix salary to one standard.... no surprise they having bankrupt situation... Hope One Country One Standard Salar... by new President....
இழப்பைச் சொல்லிச் சொல்லி கவிபாட நாம் அரசாங்கத்தை நியமிக்கவில்லை.அதன் உடனடி அல்லது நிரந்தரமான தீர்வு காணத்தான் நாம் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தோம்.
ReplyDelete