Header Ads



O/L ஆங்கில பரீட்சைக்கு, தோற்றினார் ரஞ்சன் (படங்கள்)


நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சையில் ஆங்கில பாட பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

ஆங்கில பாடத்தில்  பெற்றுக்கொண்டுள்ள S தரத்தை Cஆக உயர்த்தும் நோக்கில் அவர் இந்த பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

சட்ட கல்வியை பயில்வதற்கு C தரம் தேவைப்படுவதால் அவர் இந்த பரீட்சை எழுதியுள்ளார்.


2 comments:

  1. Excellent. All the best good Luck for your future....

    ReplyDelete
  2. MPs having attitudes like Ranjan must have knowledge in Law. Its irreparable.

    ReplyDelete

Powered by Blogger.