Header Ads



O/L பரீட்சைக்கு, தோற்றிய பேராசிரியர் - குவிகிறது வாழ்த்துக்கள்

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கபில பெரேரா நடந்து முடிந்த -2019- கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியுள்ளார்.

தமிழ் மொழி மூல பரீட்சையில் அவர் தோற்றியுள்ளது தொடர்பில், பலரும் தமது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.


No comments

Powered by Blogger.