வைத்தியர் ஷாபி தொடர்பிலான வாக்குமூலங்களை மீண்டும் பெற்றுக் கொள்ளமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதேவேளை குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment