Dr ஷாபியின் சொத்து விபரத்தை நியாயப்படுத்திய, அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்
குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சாப்தீனின் சொத்து விபரத்தை நியாயப்படுத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரியுள்ளார்.
வைத்தியருக்கு எதிராக விசாரணைகளை நடத்திய அதிகாரி குறித்த வைத்தியர் மீதான குற்றச்சாட்டுகளை தவறவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
உர மானியத்திற்கு பதிலாக விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அத்துரலிய ரத்தன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஈனப்பிறவியின் செய்திகளை போட வேண்டாம்
ReplyDeleteAgreed Sir
ReplyDeleteஇது என்னங்க அநியாயம். அதுரலிய ரத்ன தேரர் வைத்தியர் சாபிக்கிட்ட இருக்கிர பணத்தைப் பறிச்சு விவசாயிகளுக்கு உரத்தைப் பெற்றுக் கொடுக்கச் சொல்றாரே இது எந்த வகையில் நியாயமுங்க.
ReplyDeleteமங்களவின் பாஷையில் சொன்னால் காவிதாரிககளின் புண்ணியத்தால் வந்த ஆட்சி. அவர்கள் சொல்வதைச் செய்யாமல் விட்டால் மீண்டும் ஆட்சி மாற்றத்தைக்கொண்டு வருவர். சிறுபான்மையினர் இந்த அலைகளுக்குள் குழித்துக் கொண்டு வெளியேற வேண்டியதுதான்.
ReplyDeleteஆம் சைத்தானின் கருத்துக்களைப் பிரசுரித்து,தயவுசெய்து பொதுமக்களை சைத்தானின் செய்திகளை வாசிக்கும் அளவுக்கு மக்களைத் தாழ்த்த வேண்டாம்.
ReplyDelete