வைத்தியர் ஷாபி பற்றி விசாரணைசெய்ய, புதிய குழு நியமனம் - CID நீதிமன்றில் தெரிவிப்பு
வைத்தியர் ஷாபி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வைத்தியர் ஷாபி தொடர்பிலான வாக்குமூலங்களை மீண்டும் பெற்றுக் கொள்ளமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
Post a Comment