சங்கிகளின் காதில் ஓங்கி, ஒலிக்கும்வரை இதை பரப்புங்கள்...!
இஸ்லாமியர்களை அதிகமாகக் கொண்ட பல நாடுகள் தங்களை மதச்சார்பற்ற நாடுகளாகவே அறிவித்துள்ளன.
புள்ளிவிபரங்களோடு ஆதாரங்களை அடுக்குகின்றார் துரைபாண்டி அவர்கள். சங்கிகளின் காதில் ஓங்கி ஒலிக்கும் வரை இதை பரப்புங்கள்!
இதோ:
புள்ளிவிவரங்கள்:
புள்ளிவிவரங்கள்:
#முஸ்லிம்நாடுகள் #அனைத்தும் #மதம் #சார்ந்தநாடுகள்
என்ற பொய்யை மதவெறி கொண்ட பாசிச பயங்கரவாதிகள் தொடர்ந்து செய்தி பரப்பி வருகின்றனர்....
ஆனால் உண்மையில் #எத்தனை #முஸ்லிம்நாடுகள் #மதசார்பற்றவைகள்#என்பதற்கான #ஆதாரம் #இதோ....!
என்ற பொய்யை மதவெறி கொண்ட பாசிச பயங்கரவாதிகள் தொடர்ந்து செய்தி பரப்பி வருகின்றனர்....
ஆனால் உண்மையில் #எத்தனை #முஸ்லிம்நாடுகள் #மதசார்பற்றவைகள்#என்பதற்கான #ஆதாரம் #இதோ....!
#துருக்கி 96%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Religion_in_Turkey
#இந்தோனேஷியா 90%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 10% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Religion_in_Indonesia
#அஜர்பைஜான் 93%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 7% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Religion_in_Azerbaijan
#கஜகஸ்தான் 70%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 30% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Religion_in_Kazakhstan
#அல்பேனிய 58%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 42% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Religion_in_Albania
#லெபனான் 54%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட அரபு நாடு ஆனால் இன்றும் 46% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Religion_in_Lebanon
#தஜிகிஸ்தான் 98%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 2% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Religion_in_Tajikistan
#துர்க்மெனிஸ்தான் 89%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 11% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Religion_in_Turkmenistan
#கிர்கிஸ்தான் 86%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 14% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Islam_in_Kyrgyzstan
#உஸ்பெக்கிஸ்தான் 96%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Religion_in_Uzbekistan
#கொசோவோ 95%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 5% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Kosovo
#டிஜபௌடி/Djibouti 96%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது https://en.m.wikipedia.org/wiki/Djibouti
#எகிப்து* நாடும் மதசார்பற்ற நாடு என்பதும் உலகிற்கே தெரியும் ..
#பங்களாதேஷ் 89%*
இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு.மதசார்பற்ற நாடு என்பது எல்லோருக்கும் தெரியும்.
இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு.மதசார்பற்ற நாடு என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்த நாடுகள் அனைத்தும் மதசார்பற்ற ஜனநாயக நாடுகளாக அறிவித்து இருக்கிறது.!! இந்த நாடுகளில் எந்த ஒரு மத கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை. இஸ்லாமியரை பெரும்பான்மையாக 100% கொண்ட நாடுகள் மற்றும் சில நாடுகளே இஸ்லாமிய நாடாக அறிவித்து இருக்கிறது.ஆனால் அதே போல் முஸ்லீம்கள் பெருபான்மையாக இருந்தும் மத சார்பற்ற நாடுகளும் இருக்கிறது என்பதை இங்குள்ள இந்து மத வெறியர்கள் புரிந்து கொண்டால் நல்லது.!
Ramadamy Duraipandy
Ramadamy Duraipandy
its a FAKE news
ReplyDeleteநல்ல தொகுப்பு இது. இம்முயற்சிக்கு நன்றி ஐயா.
ReplyDeleteஇதேபோல் இலங்கையும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்க வேண்டும் பௌத்த மதம் பௌத்த நாடு என்று கதை வர தொடங்கினாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது ஒரு நாட்டின் கோழைத்தனம், மமதை.
இலங்கையும் இந்தியாவும் தன்னிறைவு அடைய எவ்வளவு விடயங்கள் உள்ளது. தன்னிறைவு அடையாமல் மதத்தை முன்னோக்கி பிரபலப்படுத் துவது, நாட்டில் எல்லாம் முடிந்து விட்ட கதையை போல் உள்ளது.
நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றிக் கொள்ளும் வழிவகைகளை தேடி அதனைப் பற்றி பேசுங்கள் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
எல்லா இன மக்களையும் தன் சொந்த மக்களாகவே மதிப்பளிக்கும் நாட்டுக்கே சிறந்த முன்னேற்றம் அனைத்து மக்களாலும் பங்களிப்பும் கொடுக்கப்படும்.
இந்த உண்மையை அறியாத சில அரசாங்கங்கள் காவிகளுக்கு பின்னால் கேட்பார் புத்தி உண்டு அலைகிறது, இது அவர்களின் வீழ்ச்சிக்கு பெரும் வழிவகுக்கும்.
ஹிந்துக்கள் கொடூர எண்ணம் கொண்டவர்கள். அதனால் தான் அவர்களின் கோவில் சிற்பங்களில் சில கொடூர உருவத்தை கொண்டிருக்கும்
ReplyDeleteபாக்கிஸ்தான் முஸ்லீம் குடியரசு மலேசிய இஸ்லாமிய குடியரசு, துருக்கி முஸ்லீம் குடியரசு
ReplyDeleteMody Tea maker A.Sha Toilet cleaner (bigining)they cant understand above details.
ReplyDeleteAJAN துரைபாண்டி ஆதாரங்களை புள்ளிவிபரங்களுடன் கொடுத்திருக்கிறார், Fake என்பதட்கு ஆதாரங்களை புள்ளிவிபரங்களுடன் தெளிவுபடுத்துங்கள்.
ReplyDeleteYour comment can be suggest to the jome of the year...FOOL
ReplyDeletePAKIATAN and MALASIYA are not in the above list
ReplyDelete